Saturday, 16 August 2025

அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் கும்பாபிஷேகம்

 

ஆனந்தவல்லி அம்மன் கும்பாபிஷேகம் - நேரலை ஒளிபரப்பு

அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் கும்பாபிஷேகம்

நேரலை ஒளிபரப்பு

கும்பாபிஷேகம் தொடங்கும் நேரம்
00
நாட்கள்
00
மணிநேரம்
00
நிமிடங்கள்
00
விநாடிகள்

நிகழ்வு: புனராவர்த்தன சீர்நோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

நாள்: 04-09-2025, வியாழக்கிழமை

நேரம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

இடம்: அருள்மிகு ஆனந்தவல்லி அம்மிகை உடனுறை அருள்மிகு ஐராவதீஸ்வரர் ஆலயம்

முகவரி: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், பழந்திண்டலம், சென்னை - 132

இந்த புனிதமான கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நேரலையில் கண்டு, இறைவனின் திருவருளைப் பெற்று மகிழுங்கள்.

No comments:

Post a Comment

இருளின் கைதி - இரவின் பயங்கரக் கதை இருளின் கைதி ...